For a better experience please change your browser to CHROME, FIREFOX, OPERA or Internet Explorer.

ஆரோக்கியம்(எலுமிச்சை(Lemon)

ஆரோக்கியம் எலுமிச்சை பயன்கள் பெயர்: எலுமிச்சை(Lemon) பயன்: எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.  எலுமிச்சை முகப்பருக்களை குறைக்கிறது எலுமிச்சைச் சாறு பருகுவதால் உடல் எடை குறையும். எலுமிச்சை தோலில் உள்ள ப்யோபிளேன்  காற்றி ல் ஏற்படும் கதிரியிக்க அபாயத்தைத் தடுக்கும் சிகர்வி, வாதம், முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் உணவாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள் எலுமிச்சைச் சாறு பருகுவதால் இரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தும் எலுமிச்சைச் சாறு செரிமானப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். வைட்டமின்கள்: எலுமிச்சை சாறில் சுமார் […] Read More

ஆரோக்கியம்

ஆரோக்கியம், இளநீரின் பயன்கள் பெயர்: இளநீர்(Coconut Water) பயன்: வைட்டமின்கள், கனிமங்கள், மின்பொருட்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள் மற்றும் சைட்டோகைனின் வளமாக இருக்கின்றன. காலை வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால்  உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி, எடை குறைவு பிரச்னை தீரும். கர்பிணி பெண்கள், இளநீரை குடித்தால், நீர்ச்சத்து குறைபாடு பிரச்னைகளிலிருந்து விடுபடலாம் தீர்வு வயிற்றுப்போக்கு, எடை குறைப்பு , நீரிழிவு, வைரஸ் நோய்கள் , உடல் வறட்சி , இரத்த அழுத்தம், சிறுநீரக கற்கள், […] Read More

February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
Top