For a better experience please change your browser to CHROME, FIREFOX, OPERA or Internet Explorer.

Tag: Weekly Rasi Palan Tamil

Meenam Rasi Palan Weekly in Tamil 2020

Meenam Rasi/ மீன ராசி Palan Weekly in Tamil(06-03-2020 to 12-03-2020): சாமர்த்தியமாக பேசி காரியம் சாதிக்கும் மீன ராசி அன்பர்களே! Meenam Rasi Palan: 6th Mar. 2020 to 12th Mar. 2020  உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் என்று சொல்வதற்கில்லை. கூடுமானவரை சமயோசிதமாகவும், பொறுமையாகவும் நடந்து கொள்வதால் சிக்கல்களைத் தவிர்க்கலாம். கலைஞர்கள், சகக்கலைஞர்களிடம் சுமுகமாகப் பழகி வருவதன் மூலம் நற்பெயர் பெறுவீர்கள். தொழில் பிரிவினர் கூட்டுத் தொழிலில் திருப்தி காணமுடியாது. கூட்டாளிகளில் […] Read More

Rishaba Rasi Weekly Palan in Tamil

Rishaba Rasi/ ரிஷப ராசி Weekly Palan in Tamil(06-03-2020 to 12-03-2020): தர்மம் செய்வதில் ஈடுபாடு கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! Rishaba Rasi Palan: 6th Mar. 2020 to 12th Mar. 2020 பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. சான்றாலம் கொடுக்கல் – வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்க அலை கலங்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. உபா அதிகாரிகளின் ஆதரவு முழுமையாக இருந்தாலும் […] Read More

Mesha Rasi Weekly Palan in Tamil

Mesha Rasi/ மேஷ ராசி Weekly Palan in Tamil(06-03-2020 to 12-03-2020): நண்பர்களுக்கு உதவும் மனம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே! Mesha Rasi: 6th Mar. 2020 to 12th Mar. 2020 நீண்ட காலமாக திட்டமிட்டு வந்த காரியத்தில் இப்போதும் தீவிரம் காட்டுவீர்கள். என்றாலும் சில கிரகங்களின் சஞ்சாரத்தால் அந்தகாரியம் நிறைவேறுவது கடினம்தான். எதிலும் பொறுமையாகச் செயல்பட்டு வருவது அவசியம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிருப்திகரமான சூழலே நிலவும். மாணவர்கள், கல்வியில் இன்னும் கூடுதல் […] Read More

February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
Top