ஆரோக்கியம்(சீத்தாப்பழம்(கஸ்டார்ட் ஆப்பிள்)
ஆரோக்கியம்(சீத்தாப்பழம்(கஸ்டார்ட் ஆப்பிள்) பயன்கள்
பெயர்: சீத்தாப்பழம் (கஸ்டார்ட் ஆப்பிள்)
பயன்:
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வளமையாக உள்ள பழம் சீத்தாப்பழம்
மன அழுத்தத்தை சரி செய்யும்
சீத்தாப்பழம் சர்க்கரை நோய்க்கு சிறந்த பழம்
சீத்தாப்பழம் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்
சீத்தாப்பழம் கொலஸ்ட்ரால்க்கு சிறந்த பழம்
வைட்டமின்கள்:
வைட்டமின் சி
கால்சியம்
மெக்னீஷியம்
இரும்பு
நியாசின்
பொட்டாசியம்