Mesha Rasi Weekly Palan in Tamil
Mesha Rasi/ மேஷ ராசி Weekly Palan in Tamil(06-03-2020 to 12-03-2020): நண்பர்களுக்கு உதவும் மனம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே! Mesha Rasi: 6th Mar. 2020 to 12th Mar. 2020 நீண்ட காலமாக திட்டமிட்டு வந்த காரியத்தில் இப்போதும் தீவிரம் காட்டுவீர்கள். என்றாலும் சில கிரகங்களின் சஞ்சாரத்தால் அந்தகாரியம் நிறைவேறுவது கடினம்தான். எதிலும் பொறுமையாகச் செயல்பட்டு வருவது அவசியம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிருப்திகரமான சூழலே நிலவும். மாணவர்கள், கல்வியில் இன்னும் கூடுதல் […] Read More
மேஷம்( Aries ) ராசி பலன்
மேஷம்( Aries ) ராசி பலன்: மேஷ ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த வருடம் மிக நன்மையான பலன் கிடைக்கும். இந்த வருடத்தில் முக்கியமாக உங்கள் லட்சியங்களிலும் மற்றும் வணிகத்திலும் நல்ல வெற்றி கன்பீர்கள் மற்றும் உங்கள் வெற்றியை தக்க வைத்து கொள்வீர்கள். இருப்பினும் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும், ஏனென்றால் இந்த வருடம் உங்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்க படும். இந்த வருடம் உங்கள் காதல் வாழ்க்கையில் மெய்மறந்து மற்றும் சந்தோசமாக இருப்பீர்கள். […] Read More