Ragu Kethu Srikalahasti Temple
Srikalahasti Temple: நாக தோஷம் நீக்கும் நாகநாதர் தலம் – ஸ்ரீகாளஹஸ்தி (Naga dosham control temple – Srikalahasti) சென்னையிலிருந்து 10 கி.மீ. தொலைவும், திருப்பதியிலிருந்து 40 கி.மீ. தொலைவும் உள்ளன. புகழ்பெற்ற ராகு-கேது தலமாகும். இறைவன் காளத்திநாதர் என்றும், அம்மை ஞானப்பூங்கோதை எனும் திருப்பெயரோடும் எழுந்தருளியுள்ளார்கள். அங்கே கோயில் முறைப்படி பூஜை செய்து வந்தால் தோஷம் நீக்கும் நன்மை தரும். ஸ்ரீ காளஹஸ்தி பரிகார பூஜை நேரம்/ Srikalahasti Temple Timings: Morning – […] Read More