ஆரோக்கியம்(மாதுளை பழம்)
ஆரோக்கியம்(மாதுளை பழம்) பயன்கள்
பெயர்:மாதுளை பழம்
பயன்:
மாதுளை ஜூஸில் அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ள து
மாதுளை சரும ஆரோக்கியத்திற்கும், கூந்தல் வளர்ச்சிக்கும் உதவி செய்கிறது
மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.
மாதுளை பித்தத்தை, செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைகும்
மாதுளை பல வகையான புற்று நோய்கள் தடுக்கும் பண்புடையது
வைட்டமின்கள்:
வைட்டமின் B
வைட்டமின் K
வைட்டமின் C
நார்ச்சத்து
ஃபோலேட்
பொட்டாசியம்
Other Site: https://shop.dharmapurionline.com/product/diwali-spl-mysorepak/