திருக்கண்ணங்குடி நாகநாதர் தலம்
நாக தோஷம் நீக்கும் நாகநாதர் தலம் – திருக்கண்ணங்குடி(Naga dosham Control Temple – Thirukannangudi)
திருவாரூர்/நாகை பாதையிலுள்ள கீழ்வேளூருக்கு 3 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. சுயம்புலிங்கமாக காளத்தீஸ்வரர் எனும் திருப்பெயரோடு வீற்றிருக்கிறார்.
அங்கே கோயில் முறைப்படி பூஜை செய்து வந்தால் தோஷம் நீக்கும் நன்மை தரும்.
திருக்கண்ணங்குடி பூஜை நேரம்/ Thirukannangudi Temple Timings:
Morning – 5.30 am to 11.30 am.
Evening – 5.30 pm to 9.00 pm.
Ragu Kathu Temple, Naga Dosham Temple, About Thirukannangudi Temple