ஆரோக்கியம்
ஆரோக்கியம், இளநீரின் பயன்கள் பெயர்: இளநீர்(Coconut Water) பயன்: வைட்டமின்கள், கனிமங்கள், மின்பொருட்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள் மற்றும் சைட்டோகைனின் வளமாக இருக்கின்றன. காலை வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி, எடை குறைவு பிரச்னை தீரும். கர்பிணி பெண்கள், இளநீரை குடித்தால், நீர்ச்சத்து குறைபாடு பிரச்னைகளிலிருந்து விடுபடலாம் தீர்வு வயிற்றுப்போக்கு, எடை குறைப்பு , நீரிழிவு, வைரஸ் நோய்கள் , உடல் வறட்சி , இரத்த அழுத்தம், சிறுநீரக கற்கள், […] Read More