ஆரோக்கியம்(எலுமிச்சை(Lemon)
ஆரோக்கியம் எலுமிச்சை பயன்கள் பெயர்: எலுமிச்சை(Lemon) பயன்: எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. எலுமிச்சை முகப்பருக்களை குறைக்கிறது எலுமிச்சைச் சாறு பருகுவதால் உடல் எடை குறையும். எலுமிச்சை தோலில் உள்ள ப்யோபிளேன் காற்றி ல் ஏற்படும் கதிரியிக்க அபாயத்தைத் தடுக்கும் சிகர்வி, வாதம், முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் உணவாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள் எலுமிச்சைச் சாறு பருகுவதால் இரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தும் எலுமிச்சைச் சாறு செரிமானப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். வைட்டமின்கள்: எலுமிச்சை சாறில் சுமார் […] Read More