Jobs In Your Area
Jobs in your area (29-01-2020) Chitra Motors-Dharmapuri :(Vacancy 4) Wanted: Manager (Min 2YRs Exp) Sales Executive(M/F) Admin Contact No: 9976697281 Interview time : 10:00Am – 4:00 pm Tchendur Motorss – Hosur:(Vacancy 4) Wanted: Sales Executive(M/F) Admin Mechanic Contact No: 9663098676,7339608150 Interview time : 10:00Am – 5:00 pm Read More
Meenam Rasi Palan Weekly in Tamil 2020
Meenam Rasi/ மீன ராசி Palan Weekly in Tamil(06-03-2020 to 12-03-2020): சாமர்த்தியமாக பேசி காரியம் சாதிக்கும் மீன ராசி அன்பர்களே! Meenam Rasi Palan: 6th Mar. 2020 to 12th Mar. 2020 உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் என்று சொல்வதற்கில்லை. கூடுமானவரை சமயோசிதமாகவும், பொறுமையாகவும் நடந்து கொள்வதால் சிக்கல்களைத் தவிர்க்கலாம். கலைஞர்கள், சகக்கலைஞர்களிடம் சுமுகமாகப் பழகி வருவதன் மூலம் நற்பெயர் பெறுவீர்கள். தொழில் பிரிவினர் கூட்டுத் தொழிலில் திருப்தி காணமுடியாது. கூட்டாளிகளில் […] Read More
Kumba Rasi Palan Weekly in Tamil 2020
Kumba Rasi/ கும்ப ராசி Palan Weekly in Tamil(06-03-2020 to 12-03-2020): கலைகளில் ஈடுபாடு கொண்ட கும்ப ராசி அன்பர்களே! Kumbha Rasi Palan: 6th Mar. 2020 to 12th Mar. 2020 அரசு வழியில் எதிர்பார்த்த அனுகூலங்கள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். வியாபாரம் லாபகரமாகவே இருக்கும். என்றாலும் அதிக அளவில் பொருட்களைக் கொள்முதல் செய்து இருப்பு வைத்திருப்பதால், வீண் விரயங்கள் உண்டாகும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. இருப்பினும் தங்க நகைகளில் […] Read More
Magaram Rasi Weekly Palan in Tamil 2020
Magaram Rasi/ மகர ராசி Weekly Palan in Tamil(06-03-2020 to 12-03-2020): செய்யும் செயல்களில் உற்சாகம் காட்டும் மகர ராசி அன்பர்களே! Magaram Rasi Palan: 6th Mar. 2020 to 12th Mar. 2020 உத்தியோகஸ்தர்கள் அலுவலக விஷயங்களில் திருப்திகரமான பலன்களைக் காண்பார்கள். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை, பெண்களே சமாளித்து நிம்மதியை ஏற்படுத்துவார்கள். பெண்கள் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் தாய்வழி சொந்தங்கள் மூலம் சுபநிகழ்ச்சி நடைபெறும். கலைஞர்கள் தொடர்ந்து முயல்வதன் மூலம் சில வாய்ப்புகளைப் […] Read More
Dhanus Rasi Weekly Palan in Tamil
Dhanus Rasi/ தனுசு ராசி Weekly Palan in Tamil (06-03-2020 to 12-03-2020): கவலைகளை வெளிக்காட்டாத தனுசு ராசி அன்பர்களே! Dhanu Rasi: 6th Mar. 2020 to 12th Mar. 2020 நிதானமும் பொறுமையும் தேவைப்படும் வாரம் இது. உங்கள் பணிகளில் வெற்றிபெற நீங்கள் திட்டமிட்டுப் செயல்படுதல் அவசியம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முயற்சிகளை மேற் கொள்வதன் மூலம் உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் முன்னேற்றமான போக்கைக் காணமுடியும். ஓய்வின்றி உழைத்து, […] Read More
Vrischika Rasi Weekly Palan in Tamil
Vrischika Rasi/ விருச்சிக ராசி Weekly Palan in Tamil(06-03-2020 to 12-03-2020): அதிக உழைப்பை வெளிப்படுத்தும் விருச்சிக ராசி அன்பர்களே! Vrischika Rasi Palan: 6th Mar. 2020 to 12th Mar. 2020 உத்தியோகத்தில் இருப்பவர்கள், இன்னும் சில காலங்களுக்கு இடமாற்றம், ஊர் மாற்றம் உள்ளிட்ட மாற்றங்களைப் பற்றி சிந்திக்க வேண்டாம். உயர் அதிகாரிகளை உங்கள் திறமையால் திருப்திப்படுத்துவீர்கள். உங்கள் பணிகளில் மிகக் கவனமாக இருங்கள். கூட்டுத் தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்து […] Read More
Thulam Rasi Weekly Palan in Tamil
Thulam Rasi/ துலா ராசி Weekly Palan in Tamil (06-03-2020 to 12-03-2020): முன்னெச்சரிக்கை குணம் நிறைந்த துலா ராசி அன்பர்களே! Thulam Rasi Palan: 6th Mar. 2020 to 12th Mar. 2020 உங்கள் முயற்சிகள் பெரும்பாலானவை வெற்றி பெறும். அவ்வப்போது ஏற்படும் சிறுசிறு சங்கடம் பாதிப்பு எதையும் ஏற்படுத்தாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, உயர் அதிகாரிகளின் ஆதரவு நல்ல முறையில் இருந்து வந்தாலும், உங்கள் பணிகளின் மூலம் அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டியது அவசியமான […] Read More
Kanni Rasi Weekly Palan in Tamil
Kanni Rasi/ கன்னி ராசி Weekly Palan in Tamil(06-03-2020 to 12-03-2020): உயர்வான எண்ணம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே! Kanni Rasi: 6th Mar. 2020 to 12th Mar. 2020 வீடுசம்பந்தமான பிரச்சினை தீருவதுடன், பரம்பரை சொக்கை அடையும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு அசையாத சொத்துகள் லாபம் தரும். அது பூமியாகவோ அல்லது கட்டிய வீடாகவோ இருக்கலாம். பல நாட்களாக எதிர்பார்த்து வந்த, ஏதோ ஒரு விஷயத்தில் வெற்றி கிடைக்கும். நெருப்பில் பணிபுரிபவர்கள் […] Read More
Simma Rasi Weekly Palan in Tamil
Simmam Rasi/ சிம்ம ராசி Weekly Palan in Tamil(06-03-2020 to 12-03-2020): நிர்வாகத்திறன் மிகுந்த சிம்ம ராசி அன்பர்களே! Simma Rasi Palan: 6th Mar. 2020 to 12th Mar. 2020 இதுவரை நீங்கள் சந்தித்து வந்த கஷ்டங்களில் இருந்து விடுபட்டு, உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களின் விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறத் தொடங்கும். மறைமுக வருமானங்கள் மனதை மகிழ்விக்கும். தொழில், வியாபாரம் மிகவும் லாபகரமாக நடைபெறும். அதன் காரணமாக தொழிலை விரிவுபடுத்துவது பற்றி […] Read More
Kadaga Rasi Weekly Palan in Tamil
Kadaga Rasi/ கடக ராசி Weekly Palan in Tamil(06-03-2020 to 12-03-2020): நேர்மையுடன் பழகும் குணம் கொண்ட கடக ராசி அன்பர்களே! Kadaga Rasi: 6th Mar. 2020 to 12th Mar. 2020 உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். அதன் மூலம் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளுக்காக தீவிரமாக முயற்சிப்பீர்கள். ஒரு சிலர் வெளிநாடு சென்று வரும் வாய்ப்பைப் பெறுவார்கள். மருத்துவப் பொருட்கள், உணவுப்பொருட்கள் போன்றவை நன்கு வியாபாரமாகி, வியாபாரிகளுக்கு […] Read More