For a better experience please change your browser to CHROME, FIREFOX, OPERA or Internet Explorer.

Tag: Weekly Rasi Palan

Kumba Rasi Palan Weekly in Tamil 2020

Kumba Rasi/ கும்ப ராசி Palan Weekly in Tamil(06-03-2020 to 12-03-2020): கலைகளில் ஈடுபாடு கொண்ட கும்ப ராசி அன்பர்களே! Kumbha Rasi Palan: 6th Mar. 2020 to 12th Mar. 2020 அரசு வழியில் எதிர்பார்த்த அனுகூலங்கள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். வியாபாரம் லாபகரமாகவே இருக்கும். என்றாலும் அதிக அளவில் பொருட்களைக் கொள்முதல் செய்து இருப்பு வைத்திருப்பதால், வீண் விரயங்கள் உண்டாகும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. இருப்பினும் தங்க நகைகளில் […] Read More

Dhanus Rasi Weekly Palan in Tamil

Dhanus Rasi/ தனுசு ராசி Weekly Palan in Tamil (06-03-2020 to 12-03-2020): கவலைகளை வெளிக்காட்டாத தனுசு ராசி அன்பர்களே! Dhanu Rasi: 6th Mar. 2020 to 12th Mar. 2020 நிதானமும் பொறுமையும் தேவைப்படும் வாரம் இது. உங்கள் பணிகளில் வெற்றிபெற நீங்கள் திட்டமிட்டுப் செயல்படுதல் அவசியம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முயற்சிகளை மேற் கொள்வதன் மூலம் உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் முன்னேற்றமான போக்கைக் காணமுடியும். ஓய்வின்றி உழைத்து, […] Read More

Vrischika Rasi Weekly Palan in Tamil

Vrischika Rasi/ விருச்சிக ராசி Weekly Palan in Tamil(06-03-2020 to 12-03-2020): அதிக உழைப்பை வெளிப்படுத்தும் விருச்சிக ராசி அன்பர்களே! Vrischika Rasi Palan: 6th Mar. 2020 to 12th Mar. 2020 உத்தியோகத்தில் இருப்பவர்கள், இன்னும் சில காலங்களுக்கு இடமாற்றம், ஊர் மாற்றம் உள்ளிட்ட மாற்றங்களைப் பற்றி சிந்திக்க வேண்டாம். உயர் அதிகாரிகளை உங்கள் திறமையால் திருப்திப்படுத்துவீர்கள். உங்கள் பணிகளில் மிகக் கவனமாக இருங்கள். கூட்டுத் தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்து […] Read More

Thulam Rasi Weekly Palan in Tamil

Thulam Rasi/ துலா ராசி Weekly Palan in Tamil (06-03-2020 to 12-03-2020): முன்னெச்சரிக்கை குணம் நிறைந்த துலா ராசி அன்பர்களே! Thulam Rasi Palan: 6th Mar. 2020 to 12th Mar. 2020 உங்கள் முயற்சிகள் பெரும்பாலானவை வெற்றி பெறும். அவ்வப்போது ஏற்படும் சிறுசிறு சங்கடம் பாதிப்பு எதையும் ஏற்படுத்தாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, உயர் அதிகாரிகளின் ஆதரவு நல்ல முறையில் இருந்து வந்தாலும், உங்கள் பணிகளின் மூலம் அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டியது அவசியமான […] Read More

Simma Rasi Weekly Palan in Tamil

Simmam Rasi/ சிம்ம ராசி Weekly Palan in Tamil(06-03-2020 to 12-03-2020): நிர்வாகத்திறன் மிகுந்த சிம்ம ராசி அன்பர்களே! Simma Rasi Palan: 6th Mar. 2020 to 12th Mar. 2020 இதுவரை நீங்கள் சந்தித்து வந்த கஷ்டங்களில் இருந்து விடுபட்டு, உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களின் விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறத் தொடங்கும். மறைமுக வருமானங்கள் மனதை மகிழ்விக்கும். தொழில், வியாபாரம் மிகவும் லாபகரமாக நடைபெறும். அதன் காரணமாக தொழிலை விரிவுபடுத்துவது பற்றி […] Read More

Mithuna Rasi Weekly Palan in Tamil

Mithuna Rasi/ மிதுன ராசி Weekly Palan in Tamil(06-03-2020 to 12-03-2020): எந்த செயலையும் அழகாக செய்யும் மிதுன ராசி அன்பர்களே! Mithuna Rasi: 6th Mar. 2020 to 12th Mar. 2020 தெய்வ பலன் மிகுதியாய் அமைந்த வாரம் இது. நீங்கள் எடுக்கும் காரியத்தில் இறுதியில் வெற்றியையே பெறுவீர்கள். தடைகள் வந்தாலும் எல்லாம் நன்மையாகவே முடியும். அவசரப்படாமலும், ஆத்திரப்படாமலும் பொறுமையாக நடந்துகொண்டால் சிக்கல்கள் உங்களை அணுகாது. சொந்தத் தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் […] Read More

February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
Top